Youtube , Facebook வீடியோக்களை மொபைலில் பதிவிறக்கம் செய்வது எப்படி…

0
129
வணக்கம் நண்பர்களே ..
மொபைல் என்பது இப்பொழுது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக அதுவும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நாம் Youtube மற்றும் Facebook இல் வீடியோ பார்க்கும் பொழுது அதனை பதிவிறக்கம் செய்ய தோன்றும். பொதுவாக பலருக்கு அதனை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் சரிவர தெரியாது..
அதை பற்றி இங்கு காண்போம்.
உங்கள் மொபைலில் Snaptube என Type செய்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
https://www.snaptubeapp.com
பதிவிறக்கம் செய்த பிறகு நீங்கள்  Youtube il  வீடியோ பார்த்தால் Copy link கொடுக்கவும்.
பின் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்…
1 . முதலில் Share என்ற பொத்தானை

2. அதன் பின் அதில் Copy link என்பதை கிளிக் செய்யவும்

3. பிறகு தனாகவே படத்தில் உள்ளது போல் வலது புறத்தில் ஒரு Yellow Color Arrow வரும்

 

4. பிறகு அது எந்த அளவு Quality il பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்.

5. நீங்கள் Location ஐ தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இதே முறை தான் Facebook இல் இருந்து வீடியோ பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோ வலதுபுறம் மூலையில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்யவும்.

பின் Copy Link கொடுக்கவும் … அதன் பின் 3,4,5 புகைபடங்கலை பின்பற்றவும்..

முயற்சி செய்து பாருங்களேன்…

அடுத்த தகவலுடன் விரைவில்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here