தமிழக பத்திர பதிவு துறையில் 3000க்கு அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு! வேலை பெறுவது எப்படி? விரிவான வழிமுறைகள்..! TN Registration Office Job Recruitment 2024

தமிழக பத்திர பதிவு துறையில் 3000க்கு அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு! வேலை பெறுவது எப்படி? விரிவான வழிமுறைகள்..! TN Registration Office Job Recruitment 2024

TN Registration Office Job Recruitment 2024

தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட வாரியாக பத்திர பதிவு துறை அலுவலகங்கள் உள்ளன.  இதில் குறைவான பணியாளர்களே பணி செய்கின்றனர். இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், அலுவலக பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

TN Registration Office Job Recruitment 2024
TN Registration Office Job Recruitment 2024

அதனால்  அந்தந்த மாவட்ட அலுவலர்களே, இப்பணியிடங்களை நிரப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளதால் இப்பணியை பெறுவதற்கு என்ன தகுதிகள் பெற்று இருக்க வேண்டும் என்பதை நாம் இந்த பதிவில் காணலாம்.

ஓட்டுனர், இளநிலை உதவியாளர்  பணிகள்:

பத்திர பதிவு துறை ஓட்டுனர், இளநிலை உதவியாளர் பணிக்கு 10 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 சம்பளம் 

ரூ. 19,500 முதல் ரூ. 62, 000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

எழுத்தர்

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 15,900 முதல் 58,500 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு  18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 15,700 முதல் 50,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இரவுக் காவலர்

தேர்வு முறை:

  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

அறிவிப்பு:

இந்த அலுவலக பணியிடங்களுக்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

  • Beta

Beta feature

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *