MS-Office ல் PDF இணைப்பை பெறுவது எப்படி?

0
121

வணக்கம் நண்பா , நண்பி .

நம் கணினியில் MS Office ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. அதாவது பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகிய இடங்களில் MS Office ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. சில சமயங்களில் நாம் MS Office கோப்புகளை PDF ஆக மாற்ற நினைப்போம் அதற்காக இணையதளத்தில் சென்று அந்த கோப்பினை PDF ஆக மாற்றி அமைப்போம்.

ஆனால் MSOFFICE ல் PDF இணைப்பை பெறலாம் என்பது பலருக்கும் தெரியாது. எவ்வாறு MS OFFICE ல் PDF இணைப்பை பெபெறுவது என்பது பற்றி இங்கு காண்போம்.

  பொதுவாக பல நேரங்களில் நம் சேமிக்கும் கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பும் பொழுது PDF கோப்பாக அனுப்பவே கோரிக்கைகள் வருகின்றது. அவ்வாறு அனுப்புவதின் மூலம் நமக்கும் பெறப்படுபவருக்கும் கோப்பின் தர அளவானது அதிகப்படியாக சேமிக்க படுகின்றது.

அவ்வாறு PDF ஆக மாற்றுவதற்கு 2007 Microsoft Office Add-in தேவைபடுகின்றது.

கொடுத்தவுடன் படம் 1 ல் உள்ளது போல் பக்கம் திறக்கும் அதில் நீங்கள் வலது புறம் மூலையில் உள்ள Download latest version என்பதை சொடுக்கவும்.பின் அதில் filename.exe என்ற கோப்பு பதிவிறக்கம் செய்யப்படும்.

பிறகு படம் 2 ல் காட்டியுள்ளது Save as கொடுத்தவுடன் PDF ஆனது உங்கள் MSOFFICE உடன் இணைந்து விடும்.

பிறகு உங்கள் விருப்பம் போல் உங்கள் கோப்பினை PDF ஆக மாற்றி அமைக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here