அயோத்தி ஸ்ரீ ராமரை இன்று வழிபடுவது எப்படி? How to worship Sri Rama in Ayodhya today

அயோத்தி ஸ்ரீ ராமரை இன்று வழிபடுவது எப்படி? How to worship Sri Rama in Ayodhya today

அயோத்தி ஸ்ரீ ராமரை இன்று வழிபடுவது எப்படி?

How to worship Sri Rama in Ayodhya today

How to worship Sri Rama in Ayodhya today அom

யோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகமான இன்று நம் வீடுகளில் ஒளிரட்டும் ராமதீபம் நமது வீடுகளில் ஏற்றப்படும் இந்த ஜோதியை அயோதியில் இருக்கும் ஸ்ரீ ராமருக்கு நாம் வீட்டிலிருந்து சமர்ப்பித்து ஸ்ரீ ராமரின் பரிபூரண அனுகுருக அருளை பெறலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
How to worship Sri Rama in Ayodhya today
How to worship Sri Rama in Ayodhya today

ஸ்ரீ ராமரின் பரிபூரண அருள் 

அயோதியின் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இன்று தான் நடைபெறும் என்று எழுதப்பட்டுள்ளது என்று செய்தியை நாம் தெரிந்து கொள்ளும்போது கடவுளின் எண்ணங்களை நாம் அறிந்து கொள்ளலாம் என்று எப்போது எது நடக்கும் என்று எப்பொழுதோ கூறப்பட்டுள்ளதோ அது அப்போதுதான் நடக்கும் என்பதற்கு இதுவும் உதவும் உதாரணமாக நமக்கு தெரிகின்றது .இனி நமது வாழ்விலும் அனைத்தும் நல்லதாக மாறும் என்று நாம் நம்புவோம்.

Ayodhya Ram Mandir unveiled - Everything youneed to know

 

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாம் நாம் கொண்டாடும் வகையில் நமக்கு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று நாம் வழிபாடு செய்து ஒளி விளக்கு ஏற்றி இறைவனை வணங்கலாம்.

நம் வீடுகளில் இன்று ராமஜோதி

இன்று மாலை நமது இல்லங்களில் கார்த்திகை தீபத்தை கொண்டாடுவதைப் போல் ஒளி விளக்கு நமது வீட்டை நாம் ஒளிமயமாக்கினால் நம் வாழ்வும் ஒளிமயமாகும் என்பதை நம்பிக்கையுடன் செய்யலாம் .இன்று மாலை 5:45 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக இந்த ராம தீபத்தை ஏற்றி ராமஜோதியை வணங்குவோம்.

Lamp (Deepam) (2 pieces)

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *