அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா Live- 16 மாநிலங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தேசம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அயோத்தி நகரில் சாரை சாரையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராமர் கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

 அயோத்தியின் அடையாளம்! ராமர் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த.. 'சரயு' நதி! சிறப்புகள் இதுதான்

ayodhya-ram-mandir-temple-inauguration-opening-ceremony-news-updates-and-highlights-in-tamil

அயோத்தியின் அடையாளம்! ராமர் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த.. ‘சரயு’ நதி! சிறப்புகள் இதுதான்

Ayodhya Ram Mandir Temple Inauguration Opening Ceremony News Updates and Highlights in Tamil

 

 

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *