அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024! பணியிடங்களின் எண்ணிக்கை’-100000, 5ம் வகுப்பு தேர்ச்சி 10000

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான மைய இடமாகும்.

பதவியின் பெயர்: முதன்மை அங்கன்வாடி பணியாளர்

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதார விண்ணப்பிக்கும் அன்று வயது 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

  1. விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் – 5 வயது தளர்வு (35+5=40).
  2. உடல் ஊனமுற்றவர் – 3 வயது தளர்வு (35+3=38).
  3. மலைவாழ் பகுதியினர் – குறைந்தபட்சம் (25-5=20) மற்றும் அதிகபட்சம் (35+5=40).
New*  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!

பதவியின் பெயர்: குறு அங்கன்வாடி பணியாளர்

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதார விண்ணப்பிக்கும் அன்று வயது 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

  1. விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் – 5 வயது தளர்வு (35+5=40).
  2. உடல் ஊனமுற்றவர் – 3 வயது தளர்வு (35+3=38).
  3. மலைவாழ் பகுதியினர் – குறைந்தபட்சம் (25-5=20) மற்றும் அதிகபட்சம் (35+5=40).

பதவியின் பெயர்: அங்கன்வாடி உதவியாளர்

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது:

விண்ணப்பதார விண்ணப்பிக்கும் அன்று வயது 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

  1. விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் – 5 வயது தளர்வு (35+5=40).
  2. உடல் ஊனமுற்றவர் – 3 வயது தளர்வு (35+3=38).
New*  8ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

விண்ணப்ப கட்டணம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

  1. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் இருக்க வேண்டும்.
  2. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கன்வாடி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here

முதன்மை அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் – Click here

குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் – Click here

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *