PDF கோப்புகளை பல்வேறு விதமாக கையாள்வது எவ்வாறு?

1
157
அனைவருக்கும்  வணக்கம்..
நண்பர்களே நலமா… இன்று நாம் பல்வேறு PDF  கோப்புகளை எவ்வாறு இணைப்பது, PDF கோப்பின் அளவை குறைப்பது, JPEG கோப்பாக உள்ள ஒரு கோப்பினை PDF கோப்பாக மாற்றுவது.DOCX ஆக உள்ள கோப்பினை எவ்வாறு PDF கோப்பாக மாற்றுவது. அணைத்து வகையான கோப்புகளையும் எவ்வாறு PDF கோப்பாக மாற்றுவது என்பது பற்றி இங்கு காண்போம்.
பொதுவாக நாம் கல்லூரி திட்டங்கள், அலுவலக திட்டங்கள், மற்றும் முக்கியமான கோப்புகளை PDF வடிவில்தான் மின்னஞ்சலாக அனுப்புகிறோம். ஆனால் சில கோப்புகள் தனி தனியாக இருக்கும் அதனை இணைத்து அனுப்ப மிகவும் சிரமப்படுவோம்.
அதுபோல் சில கோப்புகள் PDF வடிவில் இருக்கும் அதில் சில பிழைகள் இருந்தால் நாம் திருத்துவதற்கு மிகவும் சிரமப்படுவோம்.pdfjoiner.com என்ற இணையதளத்தின் மூலம் நாம் PDF சம்பந்தமான அணைத்து வேலைகளையும் இலவசமாக செய்து கொள்ளலாம்.
pdfjoiner வலைப்பக்கத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும் 
ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்..
அடுத்த தகவல் விரைவில்…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here